(18/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதாரம் குழு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட வன அலுவலர் முனைவர்.ரா.ராஜ்மோகன், இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.