(12/5/2026) தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் கூகூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன், திட்ட இயக்குநர் திரு.மு.பாலகணேஷ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.