Type Here to Get Search Results !

(12/5/2026) நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.