(4/2/2026)மதுரை மாநகராட்சி திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ஸ்வேதா அவர்கள், திரு.சிவா அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள், திருமதி.விஜயா அவர்கள், திருமதி.இந்திராகாந்தி அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.