தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.02.2026) நெகிழி கழிவுகளற்ற குற்றாலம் அறிவிப்பு செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன் அவர்கள், மாவட்ட வன அலுவலர் முனைவர்.ரா. ராஜ்மோகன்.இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.