(26/2/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற அவசரக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, மண்டல குழுத்தலைவர்கள் திரு.வே.கதிர்வேல்(வடக்கு), திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை (மேற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), திரு.சா.குமார ராஜபாண்டியன் (மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.