Type Here to Get Search Results !

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் வார்டு எண் 34 வேலூர் நேதாஜி மார்க்கெட் வேலூர் மாநகராட்சி பொது நிதி 2025–2026 ஆம் ஆண்டு நிதியில் திட்ட மதிப்பீடு ₹56.80லட்சம் செலவில் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலையினை மாவட்ட அவைத் தலைவர் திரு தி.அ.முகமது சகி அவர்கள் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களுடன் திறந்து வைத்தனர். உடன் மாநகரப் பொறியாளர் திரு.அரசு, 2வது மண்டல குழு தலைவர் திரு.நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் முருகன், சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.