Type Here to Get Search Results !

(23/2/2026) திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அம்மனுவில், கல்லூரி பயின்று வருகிற எங்களுக்கு தமிழக அரசு மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு விரைவாக மடிக்கணினி வழங்கி உதவ வேண்டும், பல கல்லூரிகளை வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரியில் வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.