Type Here to Get Search Results !

(24/2/2026) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள, செய்தியாளர்கள் அறையில், செய்தியாளர்கள் பயன்பாட்டிற்காக, புதிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.