(21/2/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட செம்மொழிப் பூங்காவிற்கு, ஈரோடு மாவட்டம், ஆசனூர் மலைப்பகுதி காளிதிம்பம், மாவனத்தம், பெஜலட்டி, மந்தைதொட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேந்த 40க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் கல்வி சுற்றுலாவிற்காக வந்திருந்தனர்.