தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (05.02.2026) நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் "உலகம் உங்கள் கையில் " திட்டத்தின் கீழ் 5 தனியார் கல்லூரிகளில் பயிலும் 893 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.