Type Here to Get Search Results !

(5/2/2026)கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஜி.திருமண மண்டபத்தில், நடைபெற்றுவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “நலம் காக்கும் ஸ்டாலின்” பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டலத்தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, நகர் நல அலுவலர் மரு.மோகன், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.அப்துல் காதர், திரு.அஸ்லாம் பாஷா, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல மருத்துவ அலுவலர் மரு.பாண்டிகுமரன், மருத்துவ அலுவலர் மரு.சமித்தா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.