Type Here to Get Search Results !

(01.02.2026) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்திருவிழாவினை முன்னிட்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். உடன், அயலகத் தமிழர் வாரியத் தலைவர் திரு.கார்த்திகேய சிவ சேனாதிபதி அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., ஆகியோர் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.