Type Here to Get Search Results !

(30.1.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி - கழனிவாசலில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.