Type Here to Get Search Results !

(21/7/2026) நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோ சர்வ் அலுவலகத்தில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி மற்றும் தாய்கோ வங்கி சார்பில் சிறுதேயிலை விவசாயிகள் தனிநபர் கடனுதவிகளை வழங்கினார். உடன் இண்ட்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் திரு.ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.