(25/9/2026) தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை கூட்டரங்கில் ONGC காவேரி படுகை காரைக்கால் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 10 (ம) 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கான கற்றல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.ரேவதி,இ.ஆ.ப., அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.