(21/7/2026) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை: கடந்த 2021 வருடம் நடந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனத்தில் விபத்து ஏற்படுத்தி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி முருகவேல் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து ADJ - II நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.#தூத்துக்குடிகாவல்துறை#தண்டணை#கொலைவழக்கு#நீதிமன்றம்#வாய்மையேவெல்லும்#நீதி#ஏரல்காவல்நிலையம்#ஆயுள்தண்டனை#தமிழ்நாடுகாவல்துறை.