Type Here to Get Search Results !

(21/7/2026) கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் ஊராட்சி, சித்தாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பெட்டமுகிலாளம், இரத்தினகிரி மற்றும் இருதுகோட்டை மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 153 பள்ளி மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.