Type Here to Get Search Results !

(21/7/2026) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் இன்று தலைஞாயிறு ஐந்தாம்சேத்தி கிராமத்தில் குறுவை சாகுபடி பணிகளையும், வாட்டாக்குடி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்பட்டு வரும் பயனாளி கான்கிரீட் வீட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திருமதி ஜே. விஜயராணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.