Type Here to Get Search Results !

(21/7/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி இன்று திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு *Good Touch Bad Touch* குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 181,1098 மற்றும் சிங்கப்பெண் உதவி எண் 1091 குறித்தும் எழுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.