(6/6/2026) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.