Type Here to Get Search Results !

(6/6/2026) நீலகிரி மாவட்டம், உதகை பகல்கோடு மந்துவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் நாடாளுமன்ற குழு தலைவர் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வனத்துறை சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.