(19/6/2026) நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் எதிர் வரும் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுவதை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.