(19/6/2026) தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பசலி-1435 (2025-2026) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாள் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.