Type Here to Get Search Results !

(15/6/2026) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மகளிர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 497 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.