(12/5/2026) சேலம் மாநகராட்சி, ஜான்சன்பேட்டை, கன்னங்குறிச்சி காந்தி நகர் மற்றும் சின்னத் திருப்பதி ஆகிய நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.