(10/5/2026) விஜய் முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்தாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த சிறப்புப் படை மூலம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெரும் அளவில் தடுக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.