(26/3/2026) தென்காசி நகராட்சி உயர்திரு நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் அவர்கள் அறிவுறுத்தலின்படி வார்டு 33 தினசரி சந்தை மற்றும் வார்டு - 1 புதிய பேருந்து நிலையத்தில் வைத்து வைத்து அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.