(6/2/2026)மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலுள்ள 401 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 651 தொகுப்புகளை வழங்கினார்.