(7/2/2026)திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் மதிப்பிற்குரிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பார்வையாளர்/நில அளவைத் துறை இயக்குநர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.