தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 4 - வது பொதிகை புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா இன்று (08.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பழனிநாடார் அவர்கள் (தென்காசி), திரு.ஈ.ராஜா அவர்கள் (சங்கரன்கோவில்), மரு.தி.சதன்திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.