Type Here to Get Search Results !

(3/2/2026)தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் , மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் இணைந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.