Type Here to Get Search Results !

(28/2/2026) மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 14 வயதுடைய பெண்களுக்கு ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்துவதை மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டார். அருகில் மாவட்ட சுகாதார அலுவலர் / மாநகர்நல அலுவலர் (பொ) மரு.பொற்செல்வன் அவர்கள், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக் அவர்கள், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை அவர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.