Type Here to Get Search Results !

(25/2/2026) தென்காசி மாவட்டம், இலஞ்சி தனியார் மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.