Type Here to Get Search Results !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டாரங்கில் 26.02.2026-ம் தேதி மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்களிடம் நிதிக்குழு தலைவர் திரு.தி.முத்து செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.அருகில் மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திருமதி.ஜி. திவ்யா அவர்கள், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.