Type Here to Get Search Results !

(16/2/2026) தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.