(16/2/2026) மதுரை மாநகராட்சி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.