Type Here to Get Search Results !

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று (பிப்.14/2/2026), திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், “மக்களிடம் சென்று திமுகவின் திட்டங்கள் குறித்து பேசுங்கள். டீக்கடையில் நண்பர்களுடன் அமர்ந்து சகஜமாக பிரச்சாரம் செய்யுங்கள். அடுத்த 2 மாதத்திற்கு யார் வீட்டுக்கு சென்றாலும் திமுக பிராண்ட் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.