Type Here to Get Search Results !

(3/2/2026)வேலூர் மாநகராட்சி 4வது மண்டலம் வார்டு எண் 17 மக்கான் பகுதியில் பசூல்லா கான் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து வரும் கால்வாய் கட்டிடங்களை ஆய்வு செய்தேன். மாமன்ற உறுப்பினர் மற்றும் வட்ட கழக செயலாளர் உடன் இருந்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.