Type Here to Get Search Results !

(9/9/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.முகாமில் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்தார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.