(11/9/2026) நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம், நாடுகாணி ஜீன் பூல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் 30 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.