Type Here to Get Search Results !

(4/8/2026) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சி பெட்டட்டி, அண்ணாநகர் பகுதியில் வளர்ச்சியடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தின் கீழ் புதிய நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.