Type Here to Get Search Results !

(30/7/2026) கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. சுமதி மற்றும் போலீசார், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் அவசர காலங்களில் பயன்படும் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.