Type Here to Get Search Results !

(11/8/2026) நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போதை பொருட்கள் பயன்பாட்டினை குறைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேர்வு செய்யப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.