(10/8/2026) கடலூர் மாவட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் திருமதி. உத்திராம்மாள் மற்றும் போலீசார், கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்மாபேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.