Type Here to Get Search Results !

(8/7/2026) விழுப்புரம் மாவட்ட காவல்துறைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.மதிவாணன் இ.கா.க., அவர்களின் உத்தரவின் பேரில் இன்று பள்ளி மாவண, மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் சாலை போக்குவரத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.உதவி எண்கள் 1098, 100, 1091. 1930 குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.