Type Here to Get Search Results !

(8/7/2026) தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், வடக்கு பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள் இன்று 8.7.26 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.