(2/7/2026)நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் மதிய உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.