(1/7/2026) சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் மனுக்கள் பெறும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்றன.