(22/6/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப.,அவர்களின் அறிவுறுத்தலின்படி அம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளோடு கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் இன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 181,1098, குறித்தும் மாணவ, மாணவிகளிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர்.